இந்தியாவின் ஃபிட்டெஸ்ட் கிரிக்கெட்டர் – ஒரே வார்த்தையில் புயலை கிளப்பிய பும்ரா

3 weeks ago

கிரிக்கெட் அரங்கில் வலிமை மிக்க அணியாக இந்தியா உள்ளது. கடந்த காலங்களில் இந்திய அணி வீரர்கள் தங்களது அசாத்திய சாதனைகள் மற்றும் போட்டி திறன் காரணமாக லெஜண்ட்…

போட்டியில் பங்கமா கலாய்ச்சாங்க, ஏன் கேட்டதுக்கு இதைத்தான் சொன்னாங்க.. துருவ் ஜூரெல் ஓபன் டாக்

3 weeks ago

இந்திய அணியின் விக்கெட்கீப்பர் பேட்டர் துருவ் ஜூரெல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியில் அறிமுகமானார். இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற இந்த…

பாகிஸ்தானை பதற வைத்த வங்கதேச பவுலர்.. கம்பீரின் பக்கா ஸ்கெட்ச்.. மிஸ்ஸே ஆகாது..!

3 weeks ago

கிரிக்கெட் உலகில் மற்ற அணிகளை போன்றே இந்திய அணியும், ஒவ்வொரு தொடருக்கும் முன்பு தீவிர பயிற்சி எதிரணி வீரர்களை எதிர்த்து விளையாடும் யுக்திகளில் கவனம் செலுத்தி அதற்கான…

ஆசிய கோப்பை தொடர்…அசால்ட்டு பண்ணிய இந்திய ஆக்கி அணி!…பாகிஸ்தானை பதம் பார்த்தது!…

3 weeks ago

சமீபத்தில் ஃப்ரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய  ஆடவர் ஆக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருந்தது. இந்நிலையில் சீனாவில் நடந்து வரும்…

அது பற்றி எனக்கு தெரியாது…திருமாவளவன் கொடுத்த திருப்பம்…

3 weeks ago

ஆட்சியயிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் பேசியிருந்த பழைய வீடியோ இன்று காலை அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியானது.…

கட்சி அலுவலக பெயர் மாற்றம்…அறிவிப்பை வெளியிட்ட பிரேமலதா…

3 weeks ago

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முப்பெரும் விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தங்களது கட்சி அலுவலகத்தின் பெயர்…

காமராஜரின் தோல்விக்கு காரணம் இது தான்…சீமான் சொன்ன விளக்கம்…

3 weeks ago

மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது தமிழகத்தில் காமராஜரின் தோல்விக்கான காரணம் இதுவே எனச்…

சனிக்கிழமை அதுவுமா சங்கடத்தை தந்துள்ளதா தங்கம் விலை?…

3 weeks ago

இந்த மாதத் துவக்கத்திலிருந்தே தங்கத்தின் விற்பனை விலையில் மாற்றங்கள் இருந்து கொண்டே தான் இருந்து வருகிறது. இந்த நிலையில்லாத் தன்மை நகை பிரியர்களை ஒரு புறம் சோகத்திலும்,…

மீண்டு(ம்) வரும் ஃபோர்ட் நிறுவனம்?…விரைவில் வெளியாக உள்ள முறையான அறிவிப்பு?…

3 weeks ago

சென்னையில் தனது நிறுவன கார் உற்பத்தியை நடத்தி வந்த ஃபோர்ட் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு முதல் இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது. தற்போது புதிய…

ஹோட்டல் உரிமையாளர் விவகாரம்…கட்சிகள் கடும் கண்டனம்…மன்னிப்பு கேட்ட அண்ணாமலை…

3 weeks ago

  நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவை ஹோட்டல் உரிமையாளர் ஜிஎஸ்டி வரி குறித்து பேசிய உரையாடல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேள்வி…