டி20 உலகக் கோப்பை குரூப் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் உலகக்கோப்பையில் அடைந்த தோல்விக்குப் பதிலடி கொடுத்திருக்கிறது ஆப்கானிஸ்தான். செயிண்ட் வின்சென்ட் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில்...
திருமணமான தம்பதிகளுக்குள் தாம்பத்தியம் முக்கியம். அது தவறும் பட்சத்தில் தான் பிரச்னை அதிகரிக்கும். அப்படி ஒரு மனைவி தாம்பத்தியத்துக்கு மறுக்க அவர்களுக்கு விவாகரத்து அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. உத்திரபிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் பெண் ஒருவரை...
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் செயல்படும் இந்தியன் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள், மீட்கப்படும்போது எடை குறைந்து காணப்படுவதாக ஊழியர்கள் மீது மக்கள் மோசடி புகார் அளித்திருக்கிறார்கள். பிள்ளையார்பட்டியை அடுத்த நேமம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம் –...
கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து I Have the Streets – குட்டி ஸ்டோரி என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார். புத்தக வெளியீட்டு விழாவில் தோனி குறித்த சுவாரஸ்யமான தகவலை அவர்...
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி நேர்காணல் செய்யப்பட்டிருக்கும் கௌதம் காம்பீர், பிசிசிஐ-க்கு 5 நிபந்தனைகள் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியன் டீமின் கோச்சாக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த டி20 உலகக் கோப்பையோடு...
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஓடி ஒளிபவன் அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கும் நிலையில், ஏன் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. கள்ளக்குறிச்சி...
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க மெரினாவில் போராட்டம் நடத்த சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ள நிலையில், போதைக் கலாசாரத்துக்கு...
நீட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் பொதுத்தேர்வுகளில் முறைகேடு செய்தால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையிலான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது. மருத்துவப்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 55-க்கும் மேற்பட்டோர் பலியானதை அடுத்து போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் கடந்த 3 நாட்களில் மட்டும் வடக்கு மண்டலத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள் 876 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம்...
இப்போது இருக்கும் மாணவர்கள் எல்லாம் சின்ன விஷயத்துக்கே அதிகப்படியான கோபத்தினை காட்டி விடுகின்றனர். இது சின்னதாக இருக்கும் என்றால் பரவாயில்லை. ஆனால் அது ஆபத்தான விஷயமாகி போனால் உயிரையே காவு வாங்கும் நிலை தான். இதுதான்...