சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் படிப்பு என பல நோக்கத்தில் யோசிக்கப்பட்டு இந்த அறிவிப்புகள் வெளியாகி இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவுசார் குறைபாடு...
அரசுக்கு தெரியாமல் விற்ற கள்ளச்சாராயம் விஷமாகி கள்ளக்குறிச்சியை சேர்ந்த கருணாபுரம் பகுதியில் 49க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். எதனால் இத்தனை உயிரிழப்பு? சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் ...
தற்போதைய சூழலில் நாய் வளர்ப்பவர்கள் தொடர்ச்சியாக அதிகரித்து இருக்கின்றனர். அதே சமயத்தில் சில நேரங்களில் அந்த நாய்கள் பிறரை கடித்துவிடுவதும் தொடர்கதையாக மாறி இருக்கிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன் சென்னை ஆயிரம் விளக்கு...
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தினை சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை காரணம் காட்டி அதிமுக உறுப்பினர்கள் இன்று சட்டச்சபையில் அமளியில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து அவர்களை அவை காவலர்கள் சபாநாயகர் உத்திரவின் பேரில் வெளியேற்றினர். இதையடுத்து...
பொதுவாக தனியாக தங்கி இருக்கும் பெண்களுக்கு பாலியல் டார்ச்சர் முதல் ஏதாவது தொல்லைகளை ஆண்கள் தான் இதுவரை கொடுத்து வந்ததாக செய்திகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் துணைக்கு நம்பிய தோழியே கொடுத்த இம்சைகளால் இளம்பெண் ஒருவர்...
கோயம்பேடு மொத்த விலை காய்கறி மார்க்கெட்டில் இன்று பூண்டு, முருங்கைக்காய், பாகற்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில், பீட்ரூட் மற்றும் இஞ்சியின் விலை அதிகரித்து காணப்பட்டது. மார்க்கெட்டில் விற்பனை செய்யும் வியாபாரிகள்...
சட்டப்பேரவையின் இரண்டாவது நாளான இன்று அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக அவை காவலர்கள் கொண்டு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டு இருக்கிறார். கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர் ஆபத்தான கட்டத்தில்...
கள்ளக்குறிச்சியை சேர்ந்த கருணாபுரத் தெருவில் கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 80 பேருக்கும் அதிகமானோர் சிகிச்சையில் இருக்கும் நிலையில் மதுவிலக்கு கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. பிரவீன் என்பவர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து...
பழங்கால பயிற்சி முறையான யோகா இன்று உலகம் முழுவதும் வளர்ந்து இருக்கிறது. இதனையடுத்து ஜூன்21ம் தேதி சர்வதேச யோகா தினம் உலகளாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. செப்டம்பர் 27ந் தேதி 2014ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொது...
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார். மேலும், மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பவர்களின் சிகிச்சை குறித்து அறிந்து கொண்டு அவர்களுக்கு நிவாரணமும் அறிவித்து இருக்கிறார். பின்னர்...