மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்வதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி தற்போது போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நாடாளுமன்ற...
கோடை வெயிலை சமாளிக்க மக்கள் அதிகம் குளிர்பானங்களை நாடுவது வழக்கமாக இருக்கிறது. இதனால் அச்சமயங்களில் ஜூஸ் விற்பனையும் அளவுக்கதிகமாகவே நடந்து வரும். ஆனால் ஆரோக்கியம் என நினைத்து குடிக்க இருந்த ஜூஸில் எச்சில் துப்பிய சம்பவம்...
தற்போதைய காலத்தில் தேர்தலில் வாக்கு அளிக்க எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முறைகேடு இருப்பதாக எதிர்கட்சிகள் புகார் அளித்து வருகிறது. ஆளும் மத்திய அரசு இவிஎம் மெஷினில் எந்த கோளாறும் இல்லை எனவும்...
Sikkim: வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பகுதிகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியமாக சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் கனமழை காரணமாக...
தன்னை வேலையை விட்டு நீக்கிய சிங்கப்பூர் நிறுவனத்தின் சர்வர் டேட்டாவை அழித்த இந்தியாவைச் சேர்ந்த 33 வயது ஊழியருக்கு, இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த என்.சி.எஸ் என்கிற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்...
டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களுக்கு இடமளிக்கும் வகையில் விராட் கோலியை ஓப்பனராக களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்தது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாகவே இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் எப்படியிருக்கும்...
தென்னாப்பிரிக்க பெண்கள் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுக வீராங்கனையாகக் களமிறங்கிய ஆஷா ஷோபனா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய...
மும்பை வடமேற்குத் தொகுதியில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பிரிவு வேட்பாளராகக் களமிறங்கிய ரவீந்திர வைக்கர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். சமீபத்தில் முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள்...
ரேணுகா சுவாமி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷன், இதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சர்ச்சை நாயகனாக வலம் வந்தவர். நள்ளிரவு ஆக்சிடண்ட் கடந்த 2018 செப்டம்பர் 24ம் தேதி மைசூரு புறநகர்ப்...
`அதிமுக முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்.. என்னுடைய என்ட்ரி ஆரம்பமாகிவிட்டது’ என்று சசிகலா தெரிவித்திருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு – கட்சியை ஒருங்கிணைக்க நடக்கும் முயற்சி என கடந்த சில நாட்களாக அதிமுகவைச் சுற்றி பரபரப்புக்குப்...