கடன் வாங்கி தப்பி ஓடிய முக்கிய புள்ளிகளால் நாட்டுக்கு 58 ஆயிரம் கோடி இழப்பு.. ஒன்றிய அரசு கதறல் ..
இந்திய வங்கிகளில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய 15 முக்கியத் தொழிலதிபர்களால் நாட்டுக்கு சுமார் ₹58,000 கோடி வரை நிதி இழப்பு