Disclaimer

பொறுப்பாகாமை அறிவிப்பு

சினிரிப்போர்ட்டஸ் INFO .காம் – தமிழ் இணையதளம் கிரிக்கெட் தொடர்பான அனைத்து தகவல்களை தொகுத்து வழங்குகிறோம். அது மட்டுமின்றி செல்போன் உள்ளிட்ட நவீன டெக்னாலஜி தொடர்பான தகவல்களையும் பதிவிடுகிறோம்.

இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தும் செய்திக் குழுவினரால் சரிபார்க்கப்பட்டு, உண்மைத் தன்மையின் அடிப்படையிலேயே கூடுமானவரை வெளியிடப்படும். யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் செய்திகளோ, ஆபாச செய்திகளோ இந்த தளத்தில் பதிவு செய்யப்படாது என்பதை உறுதியாக கூறுகிறோம்.

தளத்தில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் எழுதியவர்களே பொறுப்பாவார்கள். அதற்கு சினிரிப்போர்ட்டஸ் INFO தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது. படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கு மட்டுமே உரியது.

இந்த தளத்தில் வரும் பின்னூட்டங்களை அனைத்தையும் ஆசிரியர் குழு கவனிக்கும். தனிநபரை கேலி செய்தோ,ஆபாசமாகவோ வரும் பின்னூட்டங்களை நீக்கம் செய்ய ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு. எனவே வாசகர்கள் தங்கள் பொறுப்பறிந்து பின்னூட்டங்களை பதிவு செய்யவும்.

அதுமட்டுமின்றி இந்த தளத்தில் வரும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது.

For More Details

Tamil Gen media

KK Nagar, Chennai-600028

Phone: 6381255210

Mail: cinereporters@gmail.com

newsdesk@cinereporters.com