எச்ஏஎல் நிறுவனத்தில் எஞ்சினீயரிங், டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு அப்ரண்டிஸ்

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) எனப்படும் எச்ஏஎல் நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி பின்வரும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு:

HAL 2

பதவியின் பெயர்

எஞ்சினீயரிங் பட்டதாரிகளுக்கான அப்ரண்டிஸ், டெக்னீசியனாக டிப்ளோமோ அப்ரண்டிஸ், பட்டதாரிகளுக்கான அப்ரண்டிஸ், ஐடிஐ அப்ரண்டிஸ்

மொத்த பணியிடங்கள்: 328

நேர்காணல் நடைபெறும் நாள்:

17.5.2023, 18.5.2023, 19.5.2023, 24.5.2023, 25.5.2023 ஆகிய நாள்கள்

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் எஞ்சினீயரிங்கில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, டிகிரி, ஐடிஐ என ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத்தகுதி

பின்வரும் இணையதள அறிவிப்பைப் பாருங்கள்.

தேர்வு முறை

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு:

Leave a Comment