தேசிய சுகாதாரப்பணி துறையில் ஈடுபட ஆசையா? அப்டீனா இங்கே அப்ளை பண்ணுங்க

தேசிய சுகாதாரப்பணி துறையானது திருவண்ணாமலையில் தற்போது வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:

DM

பதவியின் பெயர்

டேட்டா மேனேஜர்

காலியிடம்: 1

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் பிஇ/பிடெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுத்தகுதி

அதிகபட்சமாக 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு முறை

நேர்காணல்

விண்ணப்பிக்கக்கடைசி தேதி
10.05.2023

மேலும் விவரங்களுக்கு:

Download Application PDF
Download Notification PDF

Leave a Comment