job news
அணுசக்தி துறையில் 65 பணியிடங்கள்…. நல்ல சம்பளம்… சூப்பர் வேலை…! விண்ணப்பிக்க தவறாதீர்…!

மும்பையில் உள்ள இந்திய அணுசக்தி துறையில் கொள்முதல் மற்றும் கடைகள் இயக்குனரகம் பின்வரும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:
பதவியின் பெயர்

Atmic energy
ஜூனியர் பர்சேஸ் அசிஸ்டண்ட் /ஜூனியர் ஸ்டோர்கீப்பர்
காலிப்பணியிடங்கள்: 65
வயதுத்தகுதி
18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும்.
சம்பளம்
மாதம் ரூ.25, 500ல் இருந்து ரூ.81, 100 வரை.
தேர்வு முறை
எழுத்துத்தேர்வு இரு நிலைகளில் நடைபெறும். முதல் தாளில் கொள்குறிவகை வினாக்களும், 2வது தாளில் விளக்கவுரை வினாக்களும் இடம்பெறும். தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://dpsdae.gov.in/ என்ற இணையதள முகவரிக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி: 15.5.2023.
விண்ணப்பிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு:
Download Notification 2023 Pdf
Apply Online
