job news
பத்தாம் வகுப்பா? அப்படின்னா கண்டிப்பா அப்ளை பண்ணுங்க… நிலக்கரி சுரங்க ஆணையத்தில் 608 அப்ரண்டீஸ் பணிகள்

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (Central Coalfields Limited) அதாவது நிலக்கரி சுரங்க ஆணையத்தில் பின்வரும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இது ஒரு வருடத்திற்கான பயிற்சி. தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:

CCL logo
பதவியின் பெயர்
டிரேடு அப்ரண்டீஸ், ப்ரஷ் அப்ரண்டீஸ்
மொத்த பணியிடங்கள்: 608
கல்வித்தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
வயதுத்தகுதி
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்
தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் ரூ.6000ம் முதல் ரூ.7000 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறைப்படி தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியானவர்கள் பின்வரும் லிங்கை சொடுக்கி அதில் உள்ள விண்ணப்பத்தை எடுத்து பூர்த்தி செய்து வரும் 18.6.2023ம் தேதிக்குள் ஆன்லைனில் அப்ளை செய்து விட வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு:
Download Notification PDF
