job news
முதுகலை பட்டதாரிகளுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை…! ஒன்லி இன்டர்வியூ தான்..!

தேசிய மருத்துவ புள்ளியியல் நிறுவனத்தில் (ICMR-NIMS ) ரிசர்ச் அசோசியேட் பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரே பணியிடம் மட்டுமே உள்ளது.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து இந்த சீட்டைக் கைப்பற்றலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:

Central Govt Job staffs
கல்வித்தகுதி
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு அல்லது பி.எச்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத்தகுதி
35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்
மாதம் ரூ.47,000
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
பின்வரும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் வரும் 25.5.2023ம் தேதி அன்று நேர்காணல் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தேவையான கல்விச்சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் நேரில் சென்று கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு:
