50 வயசாகிட்டேனு கவலைபடாதீங்க..உங்களுக்கும் அரசு வேலை காத்திருக்கு..இன்றே அப்ளை பண்ணுங்க..

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழகத்தில் பதிவாளர் பணிக்கான காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை அந்த பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnou.ac.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பித்து கொள்ளலாம்.

கடைசி தேதி:

இப்பணிக்கான விண்ணப்பங்களை வருகின்ற 24.07.2023க்குள் பல்கலைகழகத்திற்கு சென்றடையுமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

இப்பணிக்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 500 வசூலிக்கப்ப்படுகிறது. மேலும் இந்த DD-யினை விண்ணப்ப படிவத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 45 வயதினையும் அதிகபட்சமாக 57 வயதினையும் அடைந்திருக்க வேண்டும்.

மாத வருமானம்:

இப்பணிக்கு மாதவருமானமாக ரூ.1,44,200 கொடுக்கப்படுகிறது.

நேர்காணல் நடைபெறும் இடம்:

சென்னை.

தேர்வு முறை:

இப்பணிகளுக்கு நேர்காணல் முறையில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2023/06/TNOU-Registrar-Posts-Notification.pdf

இப்பணிக்கான விண்ணப்ப படிவத்திற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2023/06/TNOU-Registrar-Posts-Application-Form.pdf

Leave a Comment