மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 251 காலிப்பணியிடங்கள்

சிஆர்பிஎப் (CRPF) என்று அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (Central Reserve Police Force) கீழ்க்கண்ட பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:

 

CRPF 2

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்

அசிஸ்டண்ட் சப்-இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோ), ஹெட் கான்ஸ்டபிள் (மினிஸ்ட்ரியல்)

பணியிடங்கள்: 251

கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பிளஸ் 2 படித்து தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் கணினித்திறன், திறனறித் தேர்வு, பிஎஸ்டி மற்றும் டிவி, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

வயதுத்தகுதி

விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பின் உள்ள அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று விண்ணப்பப்படிவம் எடுத்து முறைப்படி பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2023

மேலும் விவரங்களுக்கு:

Download Notification PDF 

Leave a Comment