job news
HVF ஆவடியில் வேலைவாய்ப்பு.. இன்றே அப்ளை செய்யுங்க.

இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹெவி வெகிகில் ஃபேக்டிரியில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பினை வெளியிட்டுள்ளனர். இது தற்போது சென்னை மாவட்டம் ஆவடியில் செயல்பட்டி வருகிறது. இதனை பற்றிய தகவல்களை பார்ப்போம்.
முக்கியமான தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 15.05.2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2023(16.45 Hrs)
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு/ ஐடிஐ படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களில் வயது 15 முதல் 24 ஆண்டுகளுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
வயது தளர்வானது கீழ்கானும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது
வயது | குறைந்தபட்ச வயது | அதிகபட்ச வயது |
UR | 15 | 24 |
பிற்படுத்தப்பட்டோர் | 15 | 27 |
தாழ்த்தப்பட்டோர்/ பழங்குடியினர் | 15 | 29 |
ITI மாணவர்கள் | 15 | பயிற்சி காலத்திற்கு ஏற்ப |
காலிபணியிடங்கள்:
- ஃபிட்டர்(Non ITI)- 32
- மிஷினிஸ்ட்(Non ITI)- 36
- வெல்டர்(Non ITI)- 24
- எலக்ட்ரிஷ்யன்(Ex ITI)- 10
- மிஷினிஸ்ட்(Ex ITI)- 38
- வெல்டர்(Ex ITI)- 28
பணிக்கான தேர்வு நிலை:
10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
எவ்வாறு விண்ணப்பிப்பது:
இந்த பணிக்கான விண்ணப்பங்களை https://avnl.co.in/index.php?l=enதளத்தில் பதிவுறக்கம் செய்து அதில் கேட்ட தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். பின் கீழ்கானும் முகவரிக்கு அதனை விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
TO
THE CHIEF GENERAL MANAGER,
HEAVY VEHICLE FACTORY,
AVADI, CHENNAI- 600054.
TAMILNADU.
மேலும் விவரங்களுக்கு கீழே காணும் லிங்கை கிளிக் செய்யவும்.
https://avnl.co.in/assets/docs/hvfta.pdf
