Connect with us

job news

டிகிரி முடித்தவர்களுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸில் வேலை… அப்ளை பண்ண மறந்துடாதீங்க..!

Published

on

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indigo Airlines
பணிகள்: Consultant – Data Privacy
காலி பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள்
கல்வி தகுதி: டிகிரி தேர்ச்சி
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வரை
சம்பளம்: நிபந்தனை படி மாத ஊதியம்
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: https://jobs.goindigo.in/

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர் இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *