12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் 23 ஆயிரம் சம்பளத்தில் கிருஷ்ணகிரியில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி DHS மாவட்ட சுகாதார சங்கம் புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது குறிப்பிட்ட பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு மொத்தம் 5 காலி பணியிடங்கள் இருக்கின்றன. இதற்கான வயதுவரம்பு, தேர்ந்தெடுக்கும் முறை, வயது தகுதி, கல்வித் தகுதி,
விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவற்றை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.
நிறுவனம்: கிருஷ்ணகிரி DHS
பணிகள்: DEO, MTS, செவிலியர், ஆடியோலஜிஸ்ட்
காலி பணியிடங்கள்: 05
கல்வி தகுதி: 12th, Any Degree, B.Sc, Diploma மற்றும் Nursing
வயது வரம்பு: 18 வயது முதல் அதிகபட்சம் 50
சம்பளம்: ரூ.8,500/- முதல் ரூ.23,000/- வரை
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் மூலம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2024
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://krishnagiri.nic.in/
Audiologist-01 -ரூ.23,000/-
DEO/Junior Assistant – 01 – ரூ.13,500/-
RMNCH Counsellor – 01 – ரூ.18,000/-
Multipurpose Health Worker – 02 – ரூ.8,500/-
விண்ணப்பதாரர்கள் இன்டர்வியூ மூலமாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். இதற்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Deputy Director of Health Services,
Old GH Campus,
Gandhi Road,
Opp to Ulavarsandai,
Palayapettai,
Krishnagiri-635001.




