மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்ப்பு..நேர்காணல் மட்டுமே.. வாய்ப்பை தவற விடாதீர்கள்..

இந்தைய அரசின் கீழ் இயங்கும் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் SpicesBoard தற்போது அந்த நிறுவனத்தில் பல்வேறு காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் http://www.indianspices.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று இதனை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த பணியினை பற்றிய விவரங்களை காணலாம்.

காலிபணியிடம்:

  1. கணினி பொறியாளர் – 1
  2. வேதியியல் பயிற்சி ஆய்வாளர் – 1

நேர்காணல் தேதி:

கணினி பொறியாளருக்கான நேர்காணல் வருகின்ற 30.06.2023 அன்றும் வேதியியல் பயிற்சி ஆய்வாளருக்கான நேர்காணல் 07.07.2023 அன்றும் நடைபெற இருக்கிறது.

கல்வி தகுதி:

கணினி பொறியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பி.இ/பி.டெக்/எம்.சி.ஏ/ பி.சி.ஏ படிப்பினை பெற்றிருத்தல் வேண்டும்.

வேதியியல் பயிற்சி ஆய்வாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட  கல்வி நிறுவனத்தில் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாதவருமானம்:

இப்பணிகளுக்கு மாதவருமானமாக ரூ.20000 வழங்கப்படுகிறது.

நேர்க்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி:

கணினி பொறியாளர்:

Spices Board,

(Ministry of Commerce and Industries, Govt of India),

“Sugandhabhavan”, N.H.Bypass,

Palarivattom.P.O,

Kochi – 682025, Kerala, India.

Ph. No: 0484 2333610 -16.

தேதி: 30.06.2023

நேரம்: 10.00AM.

வேதியியல் பயிற்சி ஆய்வாளர்:

Spices Board Reginal Office & Quality Evaluation Laboratory,

Baruipur, Amtala Road, Bamungachi,

Kolkata – 700145.

Ph. No: 033-24230012/ 9443801838

தேதி: 07.07.2023

நேரம்: 11.30 AM.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அறிவிப்பினை காணலாம்.

http://www.indianspices.com/sites/default/files/Notification%20New.pdf

http://www.indianspices.com/sites/default/files/Notification%20TA.pdf

Leave a Comment