job news
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு… நாளையே கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…

இந்திய விளையாட்டு ஆணையம் என்று அழைக்கப்படும் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இண்டியா (SAI – Sports Authority of India) நிறுவனத்தில் பின்வரும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதன் விவரம் வருமாறு:

Job
பதவியின் பெயர்
லேடி வார்டன், இளநிலை ஆலோசகர்
காலிப்பணியிடங்கள்: 2
கல்வித்தகுதி
இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி, பிஜி டிப்ளமோ படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத்தகுதி
அதிகபட்சமாக 45 முதல் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்
மாதம் ரூ.25000 முதல் ரூ.80,250
தேர்வு முறை
தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் நேர்காணல் முறைப்படி தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி: 17.05.2023
மேலும் விவரங்களுக்கு:
