ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒர் நற்செய்தி. அமேசானின் மெகா எலக்ராட்னிஸ் சேல் நாட்கள் தொடங்கிவிட்டது. இந்த சலுகையானது வருகின்ற ஜூன் 16ஆம் தேதி வரை இருக்கும். அனைத்து கேட்ஜெட்கள் , எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களின் மீதும் 70% வரையிலான தள்ளுபடியை பெறலாம். ஸ்மார்ட் வாட்ச், மடிக்கணினி, ஹெட்செட் என அனைத்து பொருட்களின் மீதும் சலுகைகளை வழங்குகின்றன. மேலும் எச்.டி.எஃப்.சியின் கிரெடிட்/டெபிட் கார்டுகளை உபயோகிக்கும்பொழுது நமக்கு ரூ. 5250 சலுகையாக அளிக்கப்படுகிறது.

எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் மீதான சலுகைகள்:
1.Dell Vostro 3420 laptop, 12th gen Intel Core i3 – rs. 41,490
2. Fireboltt Ring3, 1.85 inch Display – rs. 1499
3. ASUS Vivobook 14 inch laptop – rs. 34990
4. boAt Airdrops 141, low latency – rs. 1199
5. Honor Magibook 14 Laptop, AMD Ryzen 5 – rs.37990
6. boAt Stone 1450 Portable wireless speaker – rs. 4499
7. Samsung 128cm Crystal ismart 4K Ultra HD smart tv- rs. 47990
இவ்வாறாக பல்வேறு பொருட்களின் மீது அமேசான் 70% வரையிலும் தள்ளுபடி அளிக்கிறது. எனவே இந்த சலுகைகளை நாம் பயன்படுத்தி கொள்வதின் மூலம் நாம் நமது பணத்தை மிச்சப்படுத்தலாம்.