latest news4 months ago
மினிஸ்டர கூப்பிடவா..? காதே கூசும் அளவுக்கு கெட்ட கெட்ட வார்த்தைகளால்.. வைரல் வீடியோ…!
மது போதையில் போலீசாரை அசிங்கமாக திட்டிய ஒரு ஜோடியின் வீடியோவானது இணையதள பக்கங்களில் படு வைரலாகி வருகின்றது. சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் பணியில் இருந்த காவலர்களை ஒரு ஜோடி மிகத் தரக்குறைவாக பேசி...