latest news6 months ago
தன்மானம் இல்லையா?!.. பாஜக-விலிருந்து விலகுங்கள்!.. தமிழிசைக்கு எழும் ஆதரவு!..
தமிழகத்தில் முன்பெல்லாம் காங்கிரஸில்தான் கோஷ்டி பூசல் இருந்தது. இப்போது பாஜகவிலும் இது அதிகரித்துவிட்டது. தற்போதுள்ள தமிழக பாஜகவில் அண்ணாமலை டீம், அண்ணாமலை இல்லாதவர்கள் டீம் என இரண்டு அணி இருக்கிறது. அண்ணாமலையின் செயல்பாடுகளை தமிழிசை சவுந்தர்ராஜன்...