கிரிக்கெட்டில் புதிய சாதனை…இப்படி கூட ரெகார்ட் படைக்கலாமா?…சம்பவம் செஞ்ச பாகிஸ்தான்……
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்த இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தயிருக்கும் நிலையில்