india10 months ago
ஃபேஸ்புக் விளம்பரம்..ஈஸியா மாத்தலாம் கிட்னியை… டெல்லி போலீஸை அதிரவைத்த மோசடி!
கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை என்கிற பெயரில் மோசடியில் ஈடுபட்ட வங்கதேச கும்பல் மற்றும் மருத்துவர் ஒருவரை டெல்லி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ராஜஸ்தானில் கிட்னி...