latest news8 months ago
மன்னிச்சிடுங்க.. ஒரு மாசத்துல திருப்பி தந்துடுறேன்… கொள்ளையடித்துவிட்டு திருடன் எழுதி வைத்த கடிதம்…!
தூத்துக்குடி மாவட்டம் அருகே ஆசிரியர் வீட்டில் பணம் மற்றும் நகையை திருடி விட்டு ஒரு மாதத்தில் திருப்பித் தருவதாக கொள்ளையன் கடிதம் எழுதிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்...