பும்ரா விவகாரம்… கம்பீரை கிழித்தெடுத்த ஏபிடி… என்னங்க பொசுக்குனு இப்படி சொல்லிட்டீங்க..?
இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி அங்கு வெற்றி பெறுவது இந்திய அணிக்கு சற்று கடினமான ஒன்று தான். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியில் …