latest news1 month ago
ஒன்பது மாத கர்ப்பிணி உயிரிழப்பு…போலீஸ் என தெரிந்ததால் தான் மருத்துவம்…உறவினர்கள் புகார்…
ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த பெண் காவலர் மேனகாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சிகிட்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மூளை காய்ச்சல் மேனகா பாதிக்கப்பட்டிருப்ப்தாக அவரது உறவினர்களிடம் தெரிவித்திருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். இந்நிலையில் சிகிட்சைக்காக...