tech news9 months ago
இந்தியாவில் உற்பத்தியாகி உலக நாடுகளுக்கு செல்லும் பிக்சல் போன்கள்?
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் கூகுள் நிறுவனம் தனது பிக்சல்...