சியோமி

ப்ளூடூத் ரிமோட் கொண்ட புது செல்பி ஸ்டிக்.. சியோமி அசத்தல்

சியோமி நிறுவனம் தனது புதிய செல்பி ஸ்டிக் சாதனத்தை அறிமுகம் செய்தது. இது செல்பி எடுக்கும் ஆர்வம் கொண்டவர்கள், Vlog செய்பவர்கள் மற்றும் கன்டன்ட் கிரியேட்டர்களுக்கு ஏற்ற…

2 months ago

6100mAh பேட்டரி, மாஸ் காட்டும் சியோமி போன் – எந்த மாடல்?

சியோமி நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை புதிய டீசர்களை வெளியிட்டுள்ளது. அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், சியோமி 15 ப்ரோ மாடலில் 6100mAh…

2 months ago

4K ரெசல்யூஷன், Hyper ஓ.எஸ்.- ஸ்மார்ட் டிவியை அப்டேட் செய்த ரெட்மி

சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டு தனது ஸ்மார்ட் டிவி X 2025 மாடல்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடல்களின் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.…

2 months ago

புது பிளான் போடும் ரெட்மி.. 6000mAh பேட்டரி, விரைவில் Sub-Flagship போன் வெளியீடு

சியோமி நிறுவனம் சற்றே சிறிய ஸ்கிரீன் கொண்ட புது ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரெட்மி பிராண்டிங்கில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்றும்,…

2 months ago

ரூ. 10,000-ஐ விட கம்மி விலை.. சூப்பர் 5ஜி போன் அறிமுகம்

சியோமி நிறுவனம் குவால்காம் உடன் இணைந்து புதிய ரெட்மி A சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. ரெட்மி A4 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் இந்தியன்…

2 months ago

கம்மி விலை, சூப்பர் டிசைன்.. புது போன் அறிமுகம் – எந்த மாடல்?

சியோமி நிறுவனம் தனது முற்றிலும் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரெட்மி 13C மாடலின் மேம்பட்ட…

4 months ago

அதிரடி விலை குறைப்பு.. ₹9,499-க்கு ரெட்மி 5G போன் – எந்த மாடல்?

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 13C 5G ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி…

4 months ago

பார்க்கவே பயங்கரமா இருக்கு.. லீக் ஆன புது ரெட்மி நோட் சீரிஸ் மாடல்

சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ரெட்மி நோட் 14 5ஜி மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி…

4 months ago

பங்கம் செய்யும் புது பவர்பேங்க் மாடல்கள் – சியோமி அறிமுகம்..!

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பவர் பேங்க் 4i மற்றும் பாக்கெட் பவர் பேங்க் ப்ரோ என இரண்டு புதிய பவர் பேங்க் மாடல்களை அறிமுகம்…

4 months ago

மூன்றாக மடிக்கலாம்.. புது சியோமி போன் வெளியீட்டுக்கு ரெடி.. லீக் ஆன தகவல்..!

சியோமி நிறுவனமும் புதுவகை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இதுவரை உள்ள மாடல்களை விட வித்தியாசமாக இருக்கும்.…

4 months ago