govt update news4 months ago
பொங்கலுக்கு ஊருக்கு போக ட்ரெயின் டிக்கெட் புக் பண்ண போறீங்களா..? அப்ப இத தெரிஞ்சிட்டு போங்க..!
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் முக்கிய மாற்றத்தை இந்தியன் ரயில்வே கொண்டு வந்திருக்கின்றது. இது தொடர்பான விவரங்களை நாம் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் இருக்கும் பொதுப் போக்குவரத்து துறையில் மிக முக்கிய ஒன்று இரயில். நீண்ட...