தமிழக செய்திகள்

தொடர்ந்து 5 நாட்கள் தமிழகத்தில் கனமழை!.. வானிலை மையம் முக்கிய அறிவிப்பு…

தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை பெய்து வருகிறது. சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. இந்நிலயில், 5 நாட்களுக்கு தமிழகத்தில்…

7 months ago

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி!.. தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!..

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. இதனால் 3வது முறையாக நரேந்திர மோடி…

7 months ago

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!.. தமிழக அரசு அறிவிப்பு…

ஐந்து மாதத்திற்கான அகவிலைப்படி நிலுவை தொகை மின்னணு தேர்வு சேவை மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. 2016ம்…

7 months ago

அமித் ஷா இதைத்தான் சொன்னார்… தமிழிசை கொடுத்த அடடே விளக்கம்!

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தன்னிடம் என்ன சொன்னார் என்பது குறித்து பாஜக தமிழக முன்னாள் தலைவர் தமிழிசை…

7 months ago

13 மாவட்டங்களில் கனமழை!.. வானிலை மையம் எச்சரிக்கை…

இந்த வருடம் கோடையில் அக்னி நட்சத்திரம் நிகழ்ந்து கொண்டிருந்தபோதே தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மழை பெய்ய துவங்கியது. குறிப்பாக சென்னை, மதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி…

7 months ago

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கடும் எச்சரிக்கை!.. போக்குவரத்து துறை அதிரடி!..

தமிழக போக்குவரத்து துறை பல கெடுபிடிகளை விதித்தாலும் ஆம்னி பேருந்துகள் அதை சரியாக பின்பற்றுவதில்லை. ஆனாலும் அரசு தரப்பும் விடாமல் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஒரு…

7 months ago

தமிழகத்தில் மின் உயர்வு கட்டணம் அமுலுக்கு வருகிறதா?.. மின்வாரியம் சொல்வது என்ன?..

தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரித்திருப்பதாக பொதுவாக ஒரு கருத்து மக்களிடம் பரவி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே தாங்கள் பயன்படுத்தும் அதே மின்சாரத்திற்கு அதிகமான பில் வருவதாக…

7 months ago

சுங்கச்சாவடி கட்டணம் விலை உயர்வு!.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!..

சுங்கச்சாவடிகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அடிக்கடி சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. பொதுவாக இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மற்றும்…

7 months ago