latest news10 months ago
உதயநிதிக்கு நேரம் குறித்த அமைச்சர் அன்பரசன்…நடந்தே தீரும் என உறுதி…
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் இம்மாதம் இருபத்தி எட்டாம் தேதி பச்சையப்பன் கல்லூரி திடலில் வைத்து நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான...