latest news8 months ago
இந்தாங்க இத செலவுக்கு வச்சிக்குங்க…கஸ்டமராக மாறிய களவாணி…
தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மகேஸ்வரம் கிராமத்தில் நடந்த களவு முயற்சி சிரிப்பை வரவழைத்துள்ளது. கிராமத்தில் உணவகம் ஒன்றில் தான் இந்த திருட்டு சம்வத்திற்கான முயற்சி நடந்துள்ளது. விற்பனை முடிந்தது எப்போதும் போல...