latest news1 year ago
விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை… விஜய பிரபாகரனின் கோரிக்கை எடுபடுமா?
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையோடு அந்தத் தொகுதியின் தேமுதிக வேட்பாளரான விஜய பிரபாகரன் டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்க இருக்கிறார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில்...