latest news4 months ago
10 லட்சம் தொடங்கி 1 கோடி வரை கடனுதவி.. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? இதோ தெரிஞ்சுக்கோங்க..!
தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அவர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் அவர்களின் கனவை...