Cricket2 years ago
அதிரடி ஆட்டம் இருக்கட்டும்.. முதல்ல இத கவனிங்க.. நிக்கோலஸ் பூரானுக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி.!
வெஸ்ட் இன்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர், பேட்டர் நிக்கோலஸ் பூரானுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீத தொகை அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அம்பயர்கள் மீது விமர்சனம்...