Cricket3 months ago
முதல் உலகக் கோப்பையை வென்ற நியூசிலாந்து.. பரிசுத்தொகை அறிவித்த ஐசிசி.. எத்தனை கோடி தெரியுமா?
உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நீண்ட கால கனவை நியூசிலாந்து அணி ஒருவழியாக நிறைவேற்றிக் கொண்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி சாம்பியன்...