india4 months ago
உன்ன பிரேக்கத்தானடா போட சொன்னேன்… என்னத்த பண்ணி வச்ச… குளத்திற்கு நடுவில் பாய்ந்த கார்…!
பிரேக் போடுவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் கார் குளத்திற்கு நடுவே பாய்ந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. தெலுங்கானா மாநிலம், ஜங்கானில் குளத்தை ஒட்டி இருந்த வயல்வெளி ஒன்று கார் ஓட்டுவதற்காக ஒருவர் பயிற்சி எடுத்து வந்திருக்கின்றார்....