latest news2 years ago
மாதம் ரூ.166 போதும்.. பி.எஸ்.என்.எல் இவ்வளவு நன்மைகளை தருகிறதா?..
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் இந்தியாவில் பழமை வாய்ந்த ஒரு டெலிகாம் நிறிவனம் ஆகும். இதன் அனைத்து திட்டங்களும் சற்று விலை மலிவானதாகவே இருக்கும். இந்த வரிசையில் இந்த நிறுவனம் ஓராண்டுக்கு ரூ. 1999க்கான திட்டத்தினை...