latest news3 months ago
பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை…முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்தி…
பெரியாரின் 146வது பிறந்த தினத்தையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்களும் பெரியாருக்கு தங்களது மரியாதையை செலுத்தினர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவியும், மாலை அணிவித்தும்...