govt update news4 months ago
மாதம்தோறும் ரூ. 20,000 தரக்கூடிய போஸ்ட் ஆபீஸ் திட்டம்… உடனே முதலீடு செய்யுங்கள்…!
60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்களுக்காக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் அஞ்சல் துறையால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து இதில் பார்ப்போம். தற்போது தபால் நிலையங்கள் சேமிப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில்...