ஸ்டீரியோ சவுண்ட், வாட்டர் ப்ரூப் வசதி… ரூ. 2000 பட்ஜெட்டில் புது ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்..!
போர்டிரோனிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்தது. போர்டிரோனிக்ஸ் நோவா என அழைக்கப்படும் புதிய ஸ்பீக்கரை பயனர்கள் எங்கும்