india2 months ago
வயசோ கம்மி…ஆனா மனசோ பெருசு…உருக வைத்த மாணவனின் கடிதம்…
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி முன்னூற்றிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் முண்டக்காய், மெப்பாடி, சூரல் மலை பகுதிகளில் மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மீட்பு பணியில்...