india5 months ago
ராம்லீலா நாடகத்தில் வந்த சண்டை… ராமனை புரட்டி எடுத்த ராவணன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!
ராம்லீலா நாடகத்தின் போது திடீரென்று சண்டை ஏற்பட்டு ராவணன் ராமனை சரமாரியாக தாக்கிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. உத்திரபிரதேசம் மாநிலம், அம்ரோகா என்ற பகுதியில் நவராத்திரியை முன்னிட்டு ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது. பொதுவாக நவராத்திரி...