latest news1 year ago
அதிகமா வீடியோ கால் பேசுபவரா நீங்கள்… வாட்ஸ்அப் கொண்டு வந்த சூப்பர் அப்டேட்… எப்படி ஆக்டிவேட் செய்வது..?
வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு குறைந்த வெளிச்சத்தில் வீடியோ அழைப்புகளின் தரத்தை மேம்படுத்தி புதிய லோ லைட் பயன்பாட்டு முறையை அறிமுகம் செய்திருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் யாருமே கிடையாது. முன்பெல்லாம் செல்போன்கள் அறிமுகமான...