Cricket7 months ago
வங்காளதேச முன்னாள் கேப்டன் மஷ்ரஃப் வீட்டிற்கு தீ வைப்பு.. என்ன நடக்குது அங்க?
வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஷ்ரஃப் மோர்டாசா வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களாக கடுமையான போராட்டம் நடைபெற்று வந்த வங்காளதேசத்தில் நாடு முழுக்க கடும் வன்முறை...