வேலைக்கு போட்டா போட்டி… அதுவும் 10 காலி இடங்களுக்கு தள்ளுமுள்ளு… வைரலான வீடியோ…!
குஜராத் மாநிலத்தில் 10 காலிப்பணியிடங்களுக்காக இளைஞர்கள் போட்டி போட்டு கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் ஜகதியா என்ற …