விஜய் பிரச்சாரத்துக்காக ஈரோடு பள்ளியில் தேர்வு ரத்து.. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!..
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், ஈரோட்டில் நாளை மறுநாள் (டிசம்பர் 18) மேற்கொள்ள உள்ள பிரச்சாரக் கூட்டத்திற்காக, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள