job vacancy
10 ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்..பெல் நிறுவனத்தில் அசத்தலான சம்பளத்தில் வேலை… உடனே விண்ணப்பிங்க.!!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் அதாவது பெல் நிறுவனம் என அழைக்கப்படும் இந்த நிறுவனம் அடிக்கடி வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது. Apprenticeship Training பணிக்கு பல்வேறு காலியிடங்கள் ...
அடடே சூப்பர்… இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு…மிஸ் பண்ணதீங்க மக்களே.!!
படித்துவிட்டு வீட்டில் இருக்கும் இளைஞர்கள் பலரும் வங்கி வேலைவாய்ப்பு கிடைக்குமா அதற்கான வேலை வாய்ப்பு வரும்போது எப்போது நாம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஆர்வத்துடனும் காத்திருப்பது உண்டு அந்த வகையில் தற்போது இந்தியன் ...
சட்டம் படித்தவர்களுக்கு சரியான வாய்ப்பு..! மாதம் 1.5 லட்சம் வரை சம்பளம்..உடனே விண்ணப்பிங்க..!
தேசிய சுகாதார அமைப்பு வள மையம் (NHSRC) தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் ஒரு தன்னாட்சி பதிவு செய்யப்பட்ட சமூகமாக அமைக்கப்பட்டுள்ளது, பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்த மாநிலங்களுக்கு தொழில்நுட்ப உதவி ...
பி.இ., பி.டெக் முடித்தவர்களா நீங்கள்..? அப்போ இந்த வேலை உங்களுக்கத்தான்..மிஸ் பண்ணாதீங்க..!
தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (Telecommunications Consultants India) ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இது இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறையின் உரிமையின் கீழ் உள்ளது. உலகெங்கிலும் வளரும் ...
கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு…மாதம் 28,000 சம்பளம்…மிஸ் பண்ணாதீங்க.!!
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை அடிக்கடி வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பினை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஆசிரியர் ( Faculty) பணிக்கு ஆட்கள் வேண்டும் என அறிவித்துள்ளது. இந்த பணியில் சேர ஆர்வமும், விருப்பமும் ...
அக்கௌன்ட் ஆபிஸர் பணியில் சேர விருப்பமா..? இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க..!
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரீன் டிரேட் (Indian Institute of Foreign Trade) என்பது இந்தியாவில் 1963 இல் நிறுவப்பட்ட ஒரு வணிகப் பள்ளியாகும். இது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் ...
10, 12 முடித்திருந்தாலே போதும்…ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பீங்க.!!
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு : ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் அடிக்கடி வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது அந்த வகையில் தற்போது,Trade Apprentices பணிக்கு மொத்தமாக பல காலியிடங்கள் உள்ளதாகவும் இதில் சேர ...
BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..! மாதம் ரூ.42 ஆயிரம் சம்பளம்..நழுவவிடாதீங்க..!
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனம் இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையத்தின் அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ...
அமேசான் நிறுவனத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு…திறமைக்கேற்ப ஊதியம்..உடனே விண்ணப்பீங்க..!
சென்னையில் உள்ள அமேசான் நிறுவனம் தற்போது வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது அதன்படி SPS Associate பணிக்கு பல காலியிடங்கள் உள்ளதாகவும், இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பிக்கும் மாறும் கேட்டுக்கொண்டுள்ளது. ...
பெண்களே…ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..அட்டகாசமான சம்பளம் உடனே விண்ணப்பீங்க.!!
மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஒப்புதலின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தகுதி வாய்ந்த பணியாளர்களை அமர்த்த தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை வேலைக்கு வேண்டும் என அறிவித்துள்ளது. இது ...














