kaallakurichi murder

மருமகள்களே ஜாக்கிரதை..மகனை மறுமணம் செய்த ஆத்திரம்.. துண்டு துண்டாக வெட்டிப் புதைத்த மாமியார்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஒரு தாயே தன் மகனின் வாழ்க்கைக்காக, தன் மருமகளைக் கொடூரமான முறையில் கொலை செய்து புதைத்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.