Google புதிய Virtual Apparel Try On என்ற வசதியை இந்தியாவில் launch செய்துள்ளது. இதன் idea ரொம்ப simple தான். ஆன்லைன்ல dress வாங்குறதுக்கு முன்பே, அந்த outfit உங்கள்மேல் எப்படி இருக்கும் என்று Google தான் உடை போட்டு காட்டி preview கொடுக்கும்.
இது அம்சம் எப்படி வேலை செய்யும்?
Google Shopping அல்லது Searchல் சில dressகளுக்குக் Try it on என்று ஒரு பட்டன் தெரியும். அதை கிளிக் செய்தவுடன், நீங்கள் ஒரு photo upload செய்ய முடியும். Googleன் AI, உங்களுடைய body shapeஐ பார்த்து, அந்த dress உங்கள் மேல் எப்படி ஃபிட் ஆகும்.
எப்படி செட் ஆகும் என்ற மாதிரி ஒரு realistic படம் காட்டும். இதன் biggest advantage என்னன்னா, online shoppingல் வரும் “size சரியில்லை”, “fit பெருசா இருக்கு”, “dress மொத்தமா வேற மாதிரி இருக்கே” போன்ற disappointments குறைந்து விடும்.
எந்த color நமக்கு suit ஆகுது. எந்த pattern நல்லா இருக்கும். இவையும் try-on மூலமாக easyஆ தெரிஞ்சிக்கலாம். இந்த feature எல்லா productக்கும் கிடைக்காது. சில selected outfitsக்கு மட்டுமே தற்போது இந்த option வரும்.
Photo upload பண்ணும்போது நல்ல lighting உடன் full body picture என்றால் output இன்னும் perfect ஆ தெரியும். Online shopping செய்யும் இளசுகளுக்கு இது ஒரு next level feature. வீட்டிலேயே mobileல “trial room experience” கிடைப்பதால் நிறய ஆப்ஷன்களை ட்ரை செய்யலாம்.




